Monday 1 February 2016

ந. முருகேசபாண்டியன் இலக்கிய பதிவுகள்

என்னைப் பற்றி...

                இலக்கிய பதிவுகள்: விவரக் குறிப்புகள்

பெயர்:            .முருகேசபாண்டியன்

பிறந்த தேதி:     26-12-1957

பிறந்த ஊர்:      மதுரை

கல்வித் தகுதி:   பி.எசி(கணிதம்),எம்.(தமிழ்), எம்.ஃபில் (தமிழ்)
                          எம்.எல்..எசி(நூலகம் தகவல் அறிவியல்)
                      பிஎச்.டி(நூலகம் தகவல் அறிவியல்)


பணிநிலை:    நூலகர்/ துறைத் தலைவர் (ஓய்வு)
                       நூலகம் தகவல் அறிவியல் துறை
                        கணேசர் கலை அறிவியல் கல்லூரி
                       மேலைச்சிவபுரி-622403
                       புதுக்கோட்டை மாவட்டம்  

தொடர்பு முகவரி:   7/2 நந்தவனம் தெரு
                          கணபதி நகர்
                          விளாங்குடி
                          மதுரை-625018

  அலைபேசி:    9443861238,  

மின்னஞ்சல்:      mpandi2004@yahoo.com    
               

இலக்கிய விருதுகள்:

               ராஜபார்ட் நாடகம் 1995- ஆம் ஆண்டு புதுதில்லி,        
                       சங்கீத நாடக அகாதெமியினால்                 
                       தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.3000/- பரிசு பெற்றது.

                     முதல் நூலான பிரதிகளின் ஊடே பயணம் 2003-    
                     ஆம் ஆண்டின் சிறந்த ஆய்வு நூலாகச் சுடர்       
                     ஆய்வுப் பரிசு பெற்றது.
                    
                     திறனாய்வுக் கட்டுரைகள் அடங்கிய
              சொற்கள்   ஒளிரும் உலகம் புத்தகம் 2007-ஆம் ஆண்டின்
                     சிறந்த விமர்சன நூலாகத் தமிழ்நாடு கலை
                     இலக்கியப் பெருமன்றத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

                     தொலைக்காட்சி அரசியல்( உயிர் எழுத்து,
                     2012,செப்டம்பர்) கட்டுரை, 2102-ஆம் ஆண்டின்
                     சிறந்த கட்டுரையாகச் சின்னக் குத்தூசி அறக்
                     கட்டளையால் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.10,000/-
                     பரிசு பெற்றது.

                     சென்னை, டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனம் 2014-
                     ஆம் ஆண்டின் சிறந்த விமர்சகர் எனத் தேர்ந்தெடுத்து
                     விருது வழங்கியது.

பிரசுரமான முதல் படைப்பு

                      1978-ஆம் ஆண்டில் திருநெல்வேலியில் இருந்து                                                             வெளியான தேடல் இதழில் அக்காக்கள் கவிதை   பிரசுரமானது.

வெளியாகியுள்ள நூல்கள்

 இலக்கிய திறனாய்வு
                        1. பிரதிகளின் ஊடே பயணம்(55 புத்தகங்களின்                                                                             மதிப்புரைகள்).சென்னை: மருதா பதிப்பகம்,2003.

                             2. தமிழ் மொழிபெயர்ப்பில் உலக இலக்கியம்
                                   (திறானாய்வு).சென்னை: தி பார்க்கர்,2004.

                            3. சொற்கள் ஒளிரும் உலகம்(விமர்சனக் கட்டுரைகள்).
                                   திருவண்ணாமலை: வம்சி புக்ஸ்.2006.   
                 
                        4. திராவிட இயக்க வளர்ச்சியில் கலைஞரின் நாடகங்கள்
                               ( திறனாய்வு). சென்னை; ,.சி.நூலகம். 2007.

                       5. இலக்கிய ஆளுமைகளின் படைப்புத்திறன்(விமர்சனக்
                               கட்டுரைகள்), திருச்சி: உயிர் எழுத்து பதிப்பகம்,2009.

                       6. என் பார்வையில் படைப்பிலக்கியம்(58 புத்தகங்களின்
                               மதிப்புரைகள்).சென்னை: அம்ருதா, 2009.

                       7. புத்தகங்களின் உலகில்(38 புத்தகங்களின் மதிப்புரைகள்).
                                சென்னை: பாவை பதிப்பகம்,2010.

                        8. மறுவாசிப்பில் மரபிலக்கியம்:சங்க இலக்கியம் முதல்
                               பாரதிதாசன் வரை(விமர்சனக் கட்டுரைகள்).சென்னை:
                            நற்றிணை பதிப்பகம்,2011

                      9.நவீனப் புனைகதைப் போக்குகள்.( விமர்சனக் கட்டுரைகள்)   
               சென்னை:என்.சி.பி.ஹெச், 2014. பதிப்பகம்,2015

                        10.எங்கே செல்கிறது தமிழ்க் கவிதை?. (விமர்சனக் கட்டுரைகள்), 
                     சென்னை: உயிர்மை பதிப்பகம்,2015


மானிடவியல்
                     1. கிராமத்து தெருக்களின் வழியே:தமிழ்ப் பண்பாட்டு
                         மரபினைப் பதிவு செய்யும் ஆவணம்.சென்னை:
                         உயிர்மை பதிப்பகம், 2009.

                     2. ஒப்பனையில் ஒளிர்ந்திடும் தமிழகம்:தமிழ்ப் பண்பாட்டு
                         மரபினைப் பதிவு செய்யும் கட்டுரைகள்.சென்னை:
                         உயிர்மை பதிப்பகம், 2010.

நாட்டுப்புறவியல்
                       1. குடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்: இனவரைவியல் ஆய்வு.
                          சென்னை: உயிர்மை பதிப்பகம் ,2009.

மொழிபெயர்ப்பியல்
                           1.மொழிபெயர்ப்பியல். திருச்சி: உயிர் எழுத்து பதிப்பகம்,2008.

சிறுகதைத் தொகுதி
                           1. இருவேறு உலகம்:நனவுலகவாசியின் நினைவுக்குறிப்புகள்.
                          திருச்சி: உயிர் எழுத்து பதிப்பகம்,2011,

பொது                 1.என் இலக்கிய நண்பர்கள்( 15 இலக்கியவாதிகள் பற்றிய
                              மனப்பதிவுகள்). சென்னை: உயிர்மை பதிப்பகம்,2006.

பொது கட்டுரை
                            1. தமிழர் வாழ்க்கையில் பூக்கள்( கட்டுரைகளின் தொகுப்பு)
                               சென்னை:என்.சி.பி.ஹெச், 2014.   
      
தொகுப்பு நூல்கள்
                       1. சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகள். சென்னை:   
                            மருதா பதிப்பகம்,2005.

                       2 அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்: ங்கப் பெண்
                            கவிஞர்கள் முதல் ஆண்டாள் வரை. சென்னை: என்சிபிஹெச்
                            பதிப்பகம்,2014.

                       3. பிரபஞ்சன் கட்டுரைகள். நாகர்கோவில்: காலச்சுவடு
                           பதிப்பகம்,2010.

                       4. நாஞ்சில்நாடன் சிறுகதைகள். திருச்சி: உயிர் எழுத்து 
                           பதிப்பகம்,2011.

பிறருடன் சேர்ந்து
பதிப்பித்த ஆய்வுக் கோவைகள்

                            .1. இன்றைய நோக்கில் பதினெண் கீழ்க்கணக்கு
                               நூல்கள்: கருத்தரங்கக் கட்டுரைக் கோவை.
                               மேலைச்சிவபுரி:கணேசர் செந்தமிழ்க் கல்லூரி,2002.

                             2. திறனாய்வு: சில புதிய தேடல்கள்( கட்டுரைகளின்
                               தொகுப்பு).மதுரை:சித்திரை நிலவு பதிப்பகம்.2003.

                            3. தமிழியல் ஆய்வுப் போக்குகள்( கருத்தரங்கக் கட்டுரைகள்)
                                மேலைச்சிவபுரி: கணேசர் கலை அறிவியல் கல்லூரி,2015.
      
பல்கலைக்கழக அளவில் பாட நூல்கள்         
       
மொழிபெயர்ப்பியல் நூல், எம்.ஏ., எம்.ஃபில்.,பட்ட வகுப்புப் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது.

பல்கலைக்கழகப் பங்கேற்பு:
                             சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகம், புதுச்சேரி பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்,  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், உலகத் தமிழ்ச் சங்கம் தன்னாட்சிக் கல்லூரிகள், கல்லூரிகள் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற தமிழ்க் கருத்தரங்குகளில் பங்கேற்றுக் கட்டுரைகள் அளித்துள்ளார்; சொற்பொழிவாற்றியுள்ளார்.

புத்தொளிப் பயிற்சி அளித்தல்:
                        பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், புதுச்சேரி பல்கலைக்கழகம், மதுரை காமரசர் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் செயல்படுகின்ற அகடமிக் ஸ்டாப் கல்லூரிகள் நடத்துகின்ற கல்லூரி ஆசிரியர்களுக்கான புத்தொளிப் பயிற்சிகளில்  பேராளராகப் பங்கேற்று உரையாற்றியுள்ளார்.   

கட்டுரைகள் வெளியீடு:
                      தி இந்து, தினமணி, தினமலர் ஆகிய நாளிதழ்களில் கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன
.
                      தீராநதி, உங்கள் நூலகம், உயிர்மை, காலச்சுவடு, உயிர் எழுத்து,  திசை எட்டும் , அம்ருதா, தாமரை,   சமூக விஞ்ஞானம், காவ்யா தமிழ், தமிழியல், புதிய பார்வை, அந்தி மழை, புத்தகம் பேசுது, செம்மலர் போன்ற பத்திரிகைகளில் கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன.

 ஆய்வுக் கட்டுரைகள்:

                       சுமார் 100 க்கும் மேற்பட்டதமிழியல் ஆய்வுக் கட்டுரைகள் இதழ்களிலும்  கருத்தரங்கக் கோவைகளிலும் வெளியாகியுள்ளன.

நூலகம் தகவல் அறிவியல் துறையில் ஆய்வுப் பணிகள்:

            நூலகம் தகவல் அறிவியல் துறையில் இவருடைய மேற்பார்வையின் கீழ் ஆய்வுப் பட்டம் பெற்றவர்கள்

 முனைவர் பட்டம்: 18

 எம்.ஃபில் பட்டம்:  32   

அயல் நாட்டுப் பயணம்: 

                   மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்குப் பயணித்துள்ளார்

1 comment:

  1. உரை நடை இலக்கியத்தை இலக்கிய உலகம் பார்க்க துவங்கி விட்டது
    இது உரைநடை எழுத்தாளர்களின் பொற்காலம் வாழ்த்துக்கள்
    கவிஞா் தமிழ் பாலா (பாலச்சந்திரன்)(
    8072620099

    ReplyDelete